உலக ஆண்கள் நாள் - International Men`s Day

உலக ஆண்கள் நாள் - International Men`s Day

 

உலக ஆண்கள் நாள் (International Men`s Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது.

யுனெஸ்கோ சார்பாக பேசிய, பெண்கள் மற்றும் சமாதான கலாச்சார இயக்குனர் "இது ஒரு சிறப்பான சிந்தனையும், சில பால் சமத்துவத்தினை வழங்கக்கூடியதுமாகும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் யுனெஸ்கோ ஒழுங்குபடுத்துனர்களுடன் இது தொடர்பில் ஒத்துழைப்புச் செய்ய எதிர்பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.

International Men`s Day (IMD) is an annual international event celebrated on the 19th of November. The objectives of celebrating an International Men`s Day are set out in `The Six Pillars of International Men`s Day`. It is an occasion to celebrate boys` and men`s achievements and contributions, in particular for their contributions to nation, society, community, family, marriage, and childcare. The broader and ultimate aim of the event is to promote basic humanitarian values.

Inaugurated in 1992 on 7 February by Thomas Oaster, the project of International Men`s Day was conceived one year earlier on 8 February 1991. The project was re-initialised in 1999 in Trinidad and Tobago. The longest running celebration of International Men`s Day is Malta, where events have occurred since 7 February 1994.

Jerome Teelucksingh, who revived the event, chose 19 November to honour his father`s birthday and also to celebrate how on that date in 1989 Trinidad and Tobago`s football team had united the country with their endeavours to qualify for the World Cup. Teelucksingh has promoted International Men`s Day as not just a gendered day but a day where all issues affecting men and boys can be addressed. He has said of IMD and its grass roots activists, "They are striving for gender equality and patiently attempt to remove the negative images and the stigma associated with men in our society".

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close