சுடும் என தெரிந்தும் சூடாக இருக்கும் காபியை பருகுவதில் காட்டும் நிதானம் தான், வாழ்க்கையின் ஆகப் பெரும் தத்துவம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல ... நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆயிரம் தடவை சரியாக செய்திருந்தாலும் , ஒரு தவறை வைத்தே எடை போடுவது மனித இயல்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மரியாதை என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வயதின் அடிப்படையில் ..... மதிப்பு என்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கும் செயலின் அடிப்படையில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆழம் குறைவோ அதிகமோ அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே , சோதனைகள் ஒன்றோ பலவோ செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மூன்றாம் மனிதருக்காக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டாத போது .. ! வாழ்க்கை வாழ்வது எளிதாக இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் முயன்றுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஆதாரமே , அதில் நாம் இழைக்கும் தவறுகள்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை அவர்கள் செய்யும் செயலை பொறுத்து வருகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் தவறு செய்தால் வக்கீலாக மாறி விடுகின்றோம் . அடுத்தவர் தவறு செய்தால் நீதிபதியாக மாறிவிடுகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விடியல் என்பது கிழக்கில் அல்ல நம் “ உழைப்பில் ” இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் துணியவில்லை என்றால் , வாய்ப்பை கைவிட வேண்டி வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!