விதி என்று நீ எதையும் விட்டுவிடாதே, தொடர்ந்து போராடு விதி விலக்கு என்று ஒன்று உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
லட்சியம் அலட்சியம் இரண்டிற்கும் ஒரு எழுத்து மட்டுமே வித்தியாசம். லட்சியம் உன்னை முன்னே கூட்டிச்செல்லும், அலட்சியம் உன்னை பின்னே தள்ளிச் செல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும் , 20 சதவிகிதம் திட்டமிட்டபடி செயல்படுத்தவும் தொடங்கினால் , நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ எந்த அளவுக்கு வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைய விரும்புகிறாயோ ... அந்த அளவுக்கு பலரின் அர்த்தமற்ற பேச்சுக்களையும் , கஷ்டங்களையும் கடந்தாக வேண்டும் என்பதை மறவாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா எதிர்பார்ப்புகளிலும் ஏமாற்றம் என்ற பரிசும், எல்லா ஏமாற்றத்திற்கு பிறகு பக்குவம் என்ற பரிசும் கிடைப்பதற்கு பெயர் தான் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வது எப்படி என்று புலம்பாதே .. காலையில் கூட்டிலிருந்து புறப்படும் பறவைக்கு இரை கிடைக்கும் இடம் தெரிந்தா பறக்கிறது .. ? முயற்சிதான் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களின் நேற்றைய தோல்விகளுக்கான காரணங்களை நீங்கள் கண்டறியா விட்டால் , நாளைய வெற்றியை நோக்கி உங்களால் ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இருக்கும் இடத்தை அனுபவிக்க தெரிந்தவனுக்கு எங்கும் சொர்க்கம் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும் என்பதல்ல வாழ்க்கை . அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுவோம் என்பதே வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!