வலிமை நிறைந்த மனிதனாக மாறவிரும்பினால் , வரும் வலிகளை தனித்து தகர்க்க கற்றுக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் முதலில் நீ மகிழ்ச்சியாக இரு, உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தினம் தினம் சிறிது சிறிதாகத் தூய்மை செய்தால், மொத்தமாகச் சுத்தம் செய்யும் அவஸ்தை இல்லை. இல்லத்தையும், உள்ளத்தையும் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செய்தால் தவறாகிவிடும் என்று பலர் எதையும் செய்யாமல் இருக்கின்றனர். தவறுகளிலே மிகப் பெரிய தவறு எதையும் செய்யாமல் இருப்பதுதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எளிதில் ஜெயிக்க வைக்கிறார்கள்... நெருக்கமானவர்களை விட எதிரிகள்... எதிரிகளையும் நேசியுங்கள் எளிதில் ஜெயிக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெறும் படிக்கட்டுகளை நம்பி மட்டுமே உன் இலக்கை தேடாதே. முதலில் நல்ல படிக்கட்டுகளை நீ உருவாக்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தொழில் - சம்பாத்தியத்திற்க்காக மட்டுமே அல்ல, உண்மையில் அதை தலை சிறந்த சேவையாகவும் வழங்குவது மனிதனின் தலையாய் கடமையாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் வாழ்க்கை பயணத்தில் நீ போகும் வேகத்தை விட, திசைதான் முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரோ ஒருவரின் புன்னகைக்கு நீ காரணம் என்றால், உன்னை விட பாக்கியசாலி யாரும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
