அறிவுரை கேட்டு திருந்தும் மனிதனாக இருக்க வேண்டுமே தவிர, அடிபட்டு திருந்தும் மனிதனாக இருக்கக் கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன்னைத்தானே சரி செய்துகொள்ள முயலுங்கள் .. அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் சரி முகத்தில் சிரிப்போடு அந்த சூழ்நிலையை எதிர்கொள் அப்போது தான் உன்னால் அதை கடந்து செல்ல முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் முயற்சி தோற்கலாம் அதன்மூலம் கிடைக்கும் பயிற்சி என்றோ ஒருநாள் எதோ ஒன்றுக்கு நிச்சயம் உதவும்.! நம்பிக்கையோடு இரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பயத்தின் மீது இருக்கும் உங்கள் கவனம் மொத்தத்தையும், இலக்கின் மீது திருப்புங்கள் உங்கள் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அன்புக்கு விலை என்றைக்குமே அன்பாகதான் இருக்க முடியும் .... அதனால் தான் , அதை வாங்கவும் விற்கவும் முடிவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னுடைய படிப்பும் மதிப்பெண்ணும் மட்டுமே உன் வாழ்க்கையை தீர்மானிக்காது . உன்னுடைய திறமையும் நடத்தையும் அணுகுமுறையும் தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குடும்பத்தின் நிலமையை மனதில் வைத்து வெற்றி பெற நினைப்பவன் ஒரு நாளும் தோற்றதில்லை !!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted