செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை ... உனக்குள் இருக்கும் திறமையே .. நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாலு பேர் குறை சொன்னால் நம்மிடம் குறை இருக்கிறதென்று அர்த்தம் இல்லை அந்த நாலு பேருக்கும் வேறு வேலை இல்லை என்றுதான் அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அமைதியாக இருப்பவர்கள் எல்லோரும் விவரம் தெரியாதவர்கள் இல்லை . எதற்கும் பயந்தவர்களும் இல்லை . அனுசரிக்க தெரிந்தவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நம்மை எப்போதும் உறுத்தும் இரண்டு விஷயங்கள். ஒண்ணு செய்திருக்கலாம், இன்னொன்னு செய்யாமல் இருந்திருக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வில் தோல்விகள் அதிகம் , வெற்றி குறைவு என வருந்தாதே .. செடியில் இலைகள் அதிகம் என்றாலும் , பூப்பது ஒரு மலரென்றால் மலருக்கு தான் மதிப்பு அதிகம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கைல எல்லா விஷயமும் நமக்கு பிடிச்ச மாதிரி நடக்காது! சில விஷயம் நடக்கும் .. சில விஷயம் நம்ம தான் நடத்தனும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
திறமைகளை வளர்த்து , பொறுமையினை பெருக்கி , கோபத்தை கட்டுக்குள் வைத்து வாழ்பவனுக்கு எங்கும் , எதிலும் வெற்றி நிச்சயம் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறந்து விட்டோம் என்று நினைத்து வாழாதீர்கள் இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை தேடலில் தொலைக்க கூடாத மிகப் பெரிய புதையல் மன அமைதி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted