தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்.! -கௌதம புத்தர்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன் . வேறு யாரும் இல்லை , கோபம் தான் என்னை தோற்கடித்தது.!
-ஹிட்லர்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் ... நலம் விசாரிப்பதோடு பேச்சை நிறுத்திவிட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரி , தவறு எல்லாம் சமூகம் வகுத்ததே ... மற்றவருக்கு நாம் செய்யும் செயலினால் துன்பம் இல்லையெனில் எல்லாம் சரியே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இவ்வுலகில் மிகப்பெரிய செல்வந்தன் யாரெனில் , வாழ்க்கையின் மிகச்சிறிய விஷயத்திலும் மகிழ்ச்சியும் , நிறைவும் அடைபவனே!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு தலைவருக்கான தகுதி எத்தனை எதிரிகளை வீழ்த்தினார் என்பதில் இல்லை. தன்னை நம்பிய எத்தனை பேரை காப்பாற்றினார் என்பதில் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு ஏற்படும் தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும்.! ஏணியாக நினைத்தால் உயர்த்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது பிறரை நேசிப்பதும் , பிறரால் நேசிக்கப்படுவதும்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள்தனம் நம்மை போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைப்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும். நன்றாக அதை புரிந்துகொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!