நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி பெறுவதற்கு நேர்மை மட்டும் போதாது . வெற்றியை அடைவதற்கு தேவையான சாமர்த்தியமும் வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நினைத்த செயலில் வெற்றி பெறும் வரை முயற்சிப்பது ஒன்றே வெற்றியை அடைவதற்கான வழி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில தோல்விகளும், சில நேரங்களில் வெற்றியே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சின்ன சின்ன வெற்றிகளைக் கண்டு மயங்கி பெரிய வெற்றிகளை இழந்து விடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் வெற்றி அனுபவத்தையும் பக்குவத்தையும் கொடுக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவையும் ஆற்றலையும் மனதையும் வளப்படுத்தாத எந்த பொழுதுபோக்கிற்கும் நேரத்தை செலவிடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுடைய பொழுது போக்குகள் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருந்தால் அதுவே ஆகச்சிறந்த பொழுதுபோக்காகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பொழுதை போக்குவதற்காக உங்கள் பொழுதை போக்காதீர்கள் . உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் உங்கள் பொழுதை போக்குங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பல்வேறு சூழ்நிலைகளில் வாழப்பழகுங்கள் . வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடவுள் இருக்காரா ? இல்லையா ? என்று கேட்கிறவங்க அப்பிடியே வீட்டுக்கு போனீங்கனா ... ஒரு ஜீவன் சாப்பிடுறியானு கேட்கும், அதுதாங்க கடவுள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது .. முடிவுகளை தான் கவனிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!