நீ இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதையும் இழந்து விடுவாய் .. நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததையும் அடைந்து விடுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள் ... ! மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்போது ஒன்றை மகிழ்ச்சியோடு துவங்குகிறீர்களோ அப்போது தான் அதன் சிறப்பையும் மதிப்பையும் உங்களுடைய திறமையும் தன்னம்பிக்கையும் உங்களுக்குள் உணர்வீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீன் கூட தூண்டிலுக்கு தப்பும், வாயை மூடிகொண்டிருந்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு சரி என்று பட்டதை சொன்னதற்காக மன்னிப்பு கேட்காதே. அது நீ உண்மையாக இருப்பதை நீயே மதிக்கவில்லை என்பதாகிவிடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் எல்லை எதுவென்று உன் மனதிற்குத் தெரியும் போது அடுத்தவர்களின் விமர்சனம் உனக்கு எதற்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும் . ஆனால் நீங்கள் எடுக்கும் முடிவு தான் மாற்றங்களை கொண்டு வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன்னைத்தானே சரிசெய்து கொள்ளுங்கள் அதைவிட சிறந்த மாற்றம் எதுவுமில்லை உலகில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும் என்பதல்ல வாழ்க்கை . அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுவோம் என்பதே வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலக நாடகத்தில் உங்களுக்கென தனிப்பட்ட பாத்திரம் கிடைத்திருக்கிறது . அதை சிறப்பானதாக ஆக்குங்கள் ; பிறருடன் ஒப்பிடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீச்சல் அடிக்க தெரிந்தவனுக்கு குளம் எவ்வளவு ஆழம் என்பதை பற்றி அறிய தேவையில்லை அதுபோல வாழ்க்கையை ரசிப்பவனுக்கு பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted