நேரமும் , வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன . முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும் தான் தெரியும். தேவை எங்கு என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோற்றுவிட்டேன் என்று சொல்வதை விட, இந்த முறை வெற்றி பெறவில்லை என்று சொல்லி பழகுங்கள் தன்னம்பிக்கை வளரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் சரி முகத்தில் சிரிப்போடு அந்த சூழ்நிலையை எதிர்கொள் அப்போது தான் உன்னால் அதை கடந்து செல்ல முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்!.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு போதும் முடியாது என்ற முடிவை நீ எடுக்காதே முயற்சி செய் முடிவை உன் முயற்சி தீர்மானிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னுடைய படிப்பும் மதிப்பெண்ணும் மட்டுமே உன் வாழ்க்கையை தீர்மானிக்காது . உன்னுடைய திறமையும் நடத்தையும் அணுகுமுறையும் தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும் . நன்றாக அதை புரிந்துகொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ உயர்ந்து விடப்போவதில்லை .. உன்னை இகழ்வதாலும் நீ தாழ்ந்து விடப்போவதில்லை .. எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள் ! மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இலக்கு என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பொருள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் பெரிய பெரிய எதிர்பார்ப்புகளை திணிப்பதை விட , சின்ன சின்ன சந்தோஷங்களை ரசிப்பது உத்தமம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!