ஒரு முடிவு வரும் வரை காத்திரு, தவறு இல்லை. ஆனால் ஒரு முடிவு எடுத்து விட்டு அந்த செயலை செய்ய காத்திருக்காதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்காத சிலரை சம்பாதியுங்கள் , வாழ்க்கை அழகாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரே தவறை திரும்பத்திரும்ப செய்துவிட்டு, புதிய முடிவுகளை எதிர்பார்க்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிரிகள் தேவையில்லை எதிர்மறை எண்ணங்கள் போதும் உன்னை வீழ்த்துவதற்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவருக்கு ஒன்று தெரியாததால் உலகம் அவர்களுக்கு முட்டாள் என பட்டம் சூட்டுவதில்லை . எப்போதும் தெரிந்து கொள்ளாமலேயே காலம் கழிக்கும்போது தான் அந்த நிலைக்கு தள்ளப்படுவார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல மனநிலையில் செய்கின்ற எதுவும் நூறு சதவிகிதம் நேர்த்தியுடன் இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புகழ் தகுதியில்லாதவனுக்கு கூட கிடைத்து விடும். பெருமை சாதனையாளனுக்கு மட்டுமே கிடைக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்.! -கௌதம புத்தர்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன் . வேறு யாரும் இல்லை , கோபம் தான் என்னை தோற்கடித்தது.!
-ஹிட்லர்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் ... நலம் விசாரிப்பதோடு பேச்சை நிறுத்திவிட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted