இவ்வுலகில் மிகப்பெரிய செல்வந்தன் யாரெனில் , வாழ்க்கையின் மிகச்சிறிய விஷயத்திலும் மகிழ்ச்சியும் , நிறைவும் அடைபவனே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகின் மிகச் சிறந்த பொக்கிஷம், மனிதன் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை கட்டுபடுத்தும் வித்தையை நாம் கற்றுக் கொண்டால் நம்மை கட்டுபடுத்த எவரும் இல்லை இவ்வுலகில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பக்குவம் என்பது தெளிவாய் இருப்பதல்ல. எது நடந்தாலும் நிதானமாய் இருப்பதே பக்குவம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிக்கு எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை. நாம் தான் நடந்து, நடந்து அதற்கான புது வழியை உருவாக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கை தவிர நம் வாழ்க்கையை எதுவும் அழகுபடுத்திட முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
படிக்கத்தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும், ரசிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் வாழ்க்கையும் வீணாகிவிடுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர , கோபம் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இரண்டரை மணி நேரம் பார்க்கும் சினிமா போரடிக்காமல் இருக்க வில்லன்கள் தேவைப்படும் போது, நீண்ட நெடிய வாழ்க்கைக்கு சில எதிரிகளும், துரோகிகளும் இருப்பதில் தவறில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே.! என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்.! செய்வதை விரும்பிச் செய்.! செய்வதை நம்பிக்கையோடு செய்.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி பெறும் நேரத்தை விட , நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே, நாம் பெறும் பெரிய வெற்றி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
