எண்ணங்களை சரியாக கையாளும் கலையை பெற்றால் ஆசைப்படும் வாழ்க்கையை உருவாக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகித்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அடுத்தவர் சொல்வதை கேட்டு முடிவு எடுக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏதாவது வரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம் கடவுளிடம் . வாழ்வதென்பதே ஒரு வரம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில முயற்சிகள் வெற்றிபெறும், சில முயற்சிகள் தோல்வியுறும். ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்! முயற்சிக்கத் தயங்காதீர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிசயம் நிகழ்த்துபவர் குரு அல்ல . அதிசயம் நமக்குள் நிகழக் கற்றுத் தருபவரே குரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிக்கு எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை ... நாம் தான் நடந்து , நடந்து அதற்கான புது வழியை உருவாக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கை தவிர நம் வாழ்க்கையை எதுவும் அழகுபடுத்திட முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு ... !! மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சவால் என்ற வார்த்தைக்குள்ளே, வாசல் என்ற வார்த்தை மறைந்துள்ளது ... நீ எதிர்கொள்ளும் சவால்களிலேதான் திறக்கின்றன உன் எதிர்காலத்திற்கான வாசல்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சுடும் என தெரிந்தும் சூடாக இருக்கும் காபியை பருகுவதில் காட்டும் நிதானம் தான் வாழ்க்கையின் ஆகப் பெரும் தத்துவம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சிகள் முக்கியம் தான் ஆனால் முயற்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வது ஒருமுறை அது வெறும் வாழ்க்கையாக அமைய வேண்டுமா இல்லை வரலாறாக மாறவேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!