வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும் . நன்றாக அதை புரிந்துகொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவது இல்லை .. நம்மோடு பயணிக்கும் மனிதர்களை பொறுத்தே அமைகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிஷ்டம் இருந்தால் ஒரு முறை .. வாய்ப்பு இருந்தால் இரு முறை .. உழைப்பு என்ற ஒன்று இருந்தால் போதும் ஒவ்வொரு முறையும் வெற்றி உனது தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய தவறை ஒருவர் சுட்டிகாட்டும் போது அமைதியாக கேட்கும் அளவிற்கு பொறுமை இருந்தாலே போதும் , செய்த தவறை மீண்டும் செய்யாமல் சரிசெய்து கொள்ளலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் வடை போச்சேனு நினைக்கிறதை விட .. வடையோட போச்சேனு யோசிக்கிறதுதான் புத்திசாலிதனம் !!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அழகா இருந்தா Happy ஆ இருப்போமான்னு தெரியாது ஆனா Happy ஆ இருந்தா கண்டிப்பா அழகா இருப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சந்தோஷம் என்பது பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்வதில் இல்லை ... எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிச்சு வாழ்வதில்தான் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேரத்தை வீணாக்காதே என்பதன் பொருள், ஓடிக்கொண்டே இரு - உழைத்து கொண்டே இரு என்பதல்ல. இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாய் செலவிடு என்பதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி பெறுவதற்கு நேர்மை மட்டும் போதாது . வெற்றியை அடைவதற்கு தேவையான சாமர்த்தியமும் வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நினைத்த செயலில் வெற்றி பெறும் வரை முயற்சிப்பது ஒன்றே வெற்றியை அடைவதற்கான வழி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில தோல்விகளும், சில நேரங்களில் வெற்றியே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted