வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை, ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிக்குத் தன்னையும் தோல்விக்குப் பிறரையும் அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால் .. நமக்கு இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை அதிர்ஷ்டத்தை தருகிறதோ இல்லையோ ஒவ்வொரு நாளும் அனுபவத்தை தந்து விடுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லவனாக வாழ்வது என்பது அடுத்தவர் அங்கீகாரம் பெறுவது ... நன்றாக வாழ்வது என்பது நமக்கு நிறைவாக இருப்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிம்மதியா வாழ ரெண்டே வழிதான், ஒன்னு நம்ம ராஜாவா இருக்கனும் இல்லனா யார் ராஜாவா இருந்தா நமக்கென்னனு வாழனும்.!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!
விதியின் பலனால் உங்கள் பிம்பம் இருந்தாலும் ... முயற்சியின் பலனால் உங்களது பிம்பம் பிரமாண்டமாக மாறும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பெரிய பெரிய வலிகள் இருந்தாலும், அதை ஜெயிக்க சிறிய சிறிய வழிகள் இருக்கும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னை நீ நம்பத் தொடங்கிவிட்டால் ... உலகில் நீ வெற்றியுடன் வாழக் கற்றுக் கொண்டு விட்டாய் என்று பொருள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேரமும் , வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன . முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும் தான் தெரியும். தேவை எங்கு என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோற்றுவிட்டேன் என்று சொல்வதை விட, இந்த முறை வெற்றி பெறவில்லை என்று சொல்லி பழகுங்கள் தன்னம்பிக்கை வளரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted