தனித்து நிற்கிறேன் என்பதை விட, எவ்வளவு தைரியமாக நிற்கிறேன் என்பதே முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பக்தி என்பது நம் ஆசைகளை கட்டப்படுத்ததானே தவிர , நம் ஆசைகளை நிறைவேற்ற அல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கை நன்றாக அமைவதற்கு , எந்த அதிசயமும் நடக்க தேவையில்லை . , நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலே போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணங்கள் செயல்கள் நன்றாக இருந்தால் கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாறும். மகிழ்ச்சியோடு வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலையை யார் தந்தால் என்ன... புன்னகை நம்மிடம் தானே உள்ளது. சிரித்துக் கொண்டே துன்பத்தை துடைத்து தூக்கி எறிவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியோ தப்போ தைரியமா பேச கத்துக்கணும். இங்க பதில் சொல்றதுக்கு பயந்தாலே .. பாதி தப்ப நம்ம தலையில கட்டிருவாங்க.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வலிமை நிறைந்த மனிதனாக மாறவிரும்பினால் , வரும் வலிகளை தனித்து தகர்க்க கற்றுக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் முதலில் நீ மகிழ்ச்சியாக இரு, உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தினம் தினம் சிறிது சிறிதாகத் தூய்மை செய்தால், மொத்தமாகச் சுத்தம் செய்யும் அவஸ்தை இல்லை. இல்லத்தையும், உள்ளத்தையும் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செய்தால் தவறாகிவிடும் என்று பலர் எதையும் செய்யாமல் இருக்கின்றனர். தவறுகளிலே மிகப் பெரிய தவறு எதையும் செய்யாமல் இருப்பதுதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எளிதில் ஜெயிக்க வைக்கிறார்கள்... நெருக்கமானவர்களை விட எதிரிகள்... எதிரிகளையும் நேசியுங்கள் எளிதில் ஜெயிக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!