ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு புத்தகம். சிலரை படிக்க முகவுரை போதும், சிலரை முடிவுரை வரை படித்தாலும் போதாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணங்களைச் சரியாகக் கையாளும் கலையைக் கற்றால்., ஆசைப்படும் வாழ்க்கையை உருவாக்க முடியும். எண்ணம் உயர்வானால் எல்லாம் உயர்வாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி என்பது நீங்கள் எப்போதாவது செய்வதிலிருந்து வருவதில்லை, நீங்கள் தொடர்ந்து செய்வதிலிருந்து வருகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு மனிதன் புதிது புதிதாக கற்று கொள்ளும் வரை வெற்றிகரமாக இருக்கிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைத்தையும் நான் கற்று கொண்டுவிட்டேன், எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வந்துவிட்டால், அதிலிருந்து தான் அவனுக்கு தோல்விகள் ஆரம்பமாகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உறுதி என்பது செயலில் இருக்கும் பட்சத்தில் அதன் இறுதி என்பது நிச்சயம் வெற்றியாகத் தான் இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
