கஷ்டப்படாம இருக்கனுமுன்னா படுறது கஷ்டமுன்னு உணராத அளவுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
திருடப்படும் எண்ணங்களுக்கு மத்தியில், திருட இயலா திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததை விட அதிகமாகக் கொடுப்பது.
பெருமை என்பது உங்களுக்கு தேவையானதை விட குறைவாக எடுத்துக்கொள்வது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன்னை நேசிப்பவனால் மட்டுமே .. வாழ்வின் ஒவ்வொரு நொடியும் .. அனைத்தையும் நேசித்து வாழ முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வு இலகுவானதுதான்
அதன்
அதனை
அதே இயல்பில்
ஏற்று கொண்டுவிடின்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது, நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துவது தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோல்வி அடைந்தவன் மாற்ற வேண்டியது வழிகளைத்தான் இலக்கை இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விட்டுவிடாதீர்கள், ஆரம்பம் எப்போதும் கடினமானது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பென்சிலுக்கு பின்னாடி இருக்கிற ரப்பர் மாதிரி, பல பிரச்சனைகளுக்கு தீர்வு அதிலேயே தான் இருக்கும். நாம் தான் கண்டுகொள்வதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லது கெட்டது என்று எதிலும் உண்டு! அது எப்படி என்பது உன் கண்ணில் காணும் காட்சியும் உன் மனதில் தோன்றும் எண்ணத்தை பொருத்தே அமையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் , பாதை கடினமானாலும் பயணிக்கத்தான் வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவன் ஒருவன் உன் மௌனத்தை புரிந்து கொள்ளவில்லையோ, அவன் உன் வார்த்தைகளையும் புரிந்து கொள்ள மாட்டான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted