உன் வாழ்க்கை பயணத்தில் நீ போகும் வேகத்தை விட, திசைதான் முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரோ ஒருவரின் புன்னகைக்கு நீ காரணம் என்றால், உன்னை விட பாக்கியசாலி யாரும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேரமும் , வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள். எப்படி முடிப்பது என்பதை முதலில் சிந்தியுங்கள். வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் உங்களுக்கான இடத்தை தேர்வு செய்யுங்கள். ஒருபோதும் அடுத்தவரிடம் உங்களுக்கான தேர்வை விட்டு விடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் நம் தவறுகளிருந்து கற்றுக் கொள்ளும் பாடமே, நம்மை உயர்வான வாழ்க்கைக்கு அழைத்து செல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் ஒரு நாள் வெற்றி உனக்கு அடையாளமாகாது. பல நாள் தோல்வி உனக்கு அவமானம் இல்லை, ஆனால் இவை இரண்டும் உன் வாழ்க்கைக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா அவமானத்தையும் வலியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை .. சிலவற்றை நமக்கான வழியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு தவறு என்று தோன்றினால் விட்டு விடலாம், ஆனால் பிறர் தவறு என்று சொல்லி விடுவார்களோ என்று எதையும் விட்டுவிடக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அமைதியான மனநிலையிலும், முழு ஈடுபாட்டுடனும் எந்த ஒரு வேலை செய்தாலும், அது வெற்றிகரமாகவே முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இங்கு எல்லா தத்துவங்களும் இள வயதிலேயே கிடைக்கிறது !!! ஆனால் , அதை பின்பற்றுவதற்கு தான் முதுமை ஆகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted