புதிதாக ஒரு விஷயத்தை செய்யும்போது நிச்சயம் தவறுகள் நடக்கும். அதை ஏற்றுக்கொண்டு நமது மற்ற புதிய விஷயங்களை மெருகேற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முதல் முறை யோசித்தால் தான் யோசனை, பல முறை யோசித்தால் அதற்கு பெயர் குழப்பம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காலம் உன்னை மாற்றிட பல முயற்சிகள் எடுக்கும். தோற்று விடாதே... தொடர்ந்து முயற்சி செய், காலமே ஒரு நாள் மாறிவிடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும்தான் பிறந்தோம்., குறைகளை சொல்லி காயப்படுத்த அல்ல.! தவறு என்றால் கற்றுக் கொடுங்கள், சரி என்றால் கற்றுக் கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லோரும் தம்மை விட்டு விட்டு, வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் யார யாரா நினைத்து பேசுறீங்களோ ... அவுங்க அவுங்களா இருப்பதில்லை.! நீங்கள் யாரிடம் பேசினாலும் நிதானமும் கவனமும் தேவை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட, நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் இரண்டு பேரை கண்டுக்கொள்ள கூடாது. நமக்கு பிடிக்காதவர்கள், நம்மை பிடிக்காதவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியான மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருப்பதால் அல்ல. எல்லாவற்றிலும் அவர்களின் அணுகுமுறை சரியாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளைச் சரிசெய்வதற்கு வாழ்க்கை நம்மை அனுமதிக்காது, ஆனால் ஒவ்வொரு நாளையும் கடந்ததை விட சிறப்பாக வாழ அது அனுமதிக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தனித்து நிற்கிறேன் என்பதை விட, எவ்வளவு தைரியமாக நிற்கிறேன் என்பதே முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பக்தி என்பது நம் ஆசைகளை கட்டப்படுத்ததானே தவிர , நம் ஆசைகளை நிறைவேற்ற அல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted