உன் வெற்றியும் தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள். இதில் உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும் கேலிசெய்வதும் மட்டுமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏதேனும் கற்றுக் கொள்கிறோம் ஒவ்வொருவரிடமும்..!!! குறைந்த பட்சம் எப்படி இருக்க கூடாது என்பதையேனும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேடப்படுவது அல்ல உருவாக்கப்படுவது மகிழ்ச்சி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பறவை பறக்கவில்லை, விடாமுயற்சி செய்கிறது விழாமல் இருக்க.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
