நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.! நாம் மற்றவரை போல வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில சூழ்நிலைகளை கடந்து செல்ல உடல் வலிமையை விட , மனவலிமையே அதிகம் தேவைப்படுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் முயற்சி செய்து தோல்வி அடைந்து விட்டீர்களா? வாழ்த்துகள்.! இங்கு பெரும்பாலானோர் முயன்றுகூட பார்க்கவில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கையை அழகாக மாற்ற யாரையும் தேடிக் கொண்டிராமல் கண்ணாடி முன் நின்று பாருங்கள் அவர் தான் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றுவார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள் அந்த ஆயிரத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆயுளும் போதாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே , நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சோர்வடைந்து விடாதே வாழ்க்கை நீ எதிர்பாக்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏதேனும் கற்றுக் கொள்வதாக முடிவெடுத்தால் முதலில் கவலைகளை மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவனிடமிருந்து வரும் பதில்களை விட, அவனிடமிருந்து எழும் கேள்விகளே... அவனது புத்திசாலி தனத்தைக் காட்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்சிகள் எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் மெதுவாக தான் கற்பிக்கும் தவறுகள் அதற்குரிய செலவுகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காலத்தை வெல்ல ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது காலத்தை சரியாகப் பயன்படுத்த கற்றுக் கொள்வதுதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted