நம்பிக்கை தவிர நம் வாழ்க்கையை எதுவும் அழகுபடுத்திட முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
படிக்கத்தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும், ரசிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் வாழ்க்கையும் வீணாகிவிடுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர , கோபம் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இரண்டரை மணி நேரம் பார்க்கும் சினிமா போரடிக்காமல் இருக்க வில்லன்கள் தேவைப்படும் போது, நீண்ட நெடிய வாழ்க்கைக்கு சில எதிரிகளும், துரோகிகளும் இருப்பதில் தவறில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே.! என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்.! செய்வதை விரும்பிச் செய்.! செய்வதை நம்பிக்கையோடு செய்.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி பெறும் நேரத்தை விட , நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே, நாம் பெறும் பெரிய வெற்றி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ ... நீயாக இரு.!
காகம் மயில் போல் அழகில்லை தான்... ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான்!
நீ ... நீயாக இரு!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ ... நீயாக இரு.!
கங்கை நீர் புனிதம் தான் .. அதனால் கிணற்று நீர் வீண் என்று அர்த்தமில்லை ... தாகத்தில் தவிப்பவருக்கு கங்கையாயிருந்தால் என்ன?கிணறாகயிருந்தால் என்ன?
நீ ... நீயாக இரு.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு மன அமைதி வேண்டுமானால், நமக்கு பிடித்த வேலை அல்லது பொழுதுபோக்கில் மிகவும் சுறுசுறுப்பாய் ஈடுபடவேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தீவிரமாகவோ, கடுமையாகவோ இருக்காதீர்கள்! வாழ்க்கையை வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்! அதை அனுபவியுங்கள்; நேசியுங்கள்; வாழுங்கள்... ஆனால் அதற்கு வெளியே ஒரு பிரச்சனையை உருவாக்காதீர்கள். வாழ்க்கை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை அல்ல; அது வாழ்ந்து பார்க்க வேண்டிய மர்மம்.!!! - ஓஷோ.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் தேடல்களும், எதிர்பார்ப்புகளும் நியாயமானதாக இருந்தால் நிச்சயம் ஒருநாள் உன்னை வந்தடையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
The Global Nature Foundation (GNF) is a NGO which was registered in the year 2011 for the Awareness, Rescue and Education. Now, an Orphanage is under the construction of GNF. We welcome the volunteers and the donors. We have 12AA, 80G and CSR registrations.