வாழ்க்கையை நாம் திரும்பி பார்க்கும் போது, விரும்பி பார்ப்பது போல் ஏதாவது செய்திருக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள். இனி பிறக்க போவதில்லை என்ற எண்ணத்துடன் வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவுக்கும் திறமைக்கும் உள்ள வித்தியாசம். அறிவு அடுத்தவரை பற்றி தெரிந்து கொள்வது, திறமை நம்மை பற்றி பிறரை பேச வைப்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை பயணங்களில் எளிதான பாதையை காட்டிலும், சரியான பாதைகளில் பயணிப்பதே புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் சில விருப்பங்கள் கிடைக்காமல் நிராகரிக்க படுவதே நம் நிம்மதி பாழாகி விடக்கூடாது என்பதற்காக தான், ஆனால் நாம் நிராகரிப்பைப் பற்றி எண்ணியே நம் நிம்மதியை பாழாக்கி விடுகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களின் எல்லா தேவையையும் பூர்த்தி செய்தால் தான் நீ நல்லவன் என்றால் அந்தப் பெயர் உனக்குத் தேவையில்லை! -அம்பேத்கர்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எளிதில் நேரத்தைக் கடத்தி விட்டு, எல்லாம் கைவிட்டுப் போய் விட்டதாக புலம்புபவர்களே அதிகம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிலும் குறை காண்பவர்களுக்கு எதையும் ரசிக்க தெரியாது. எல்லாவற்றையும் ரசிப்பவர்களுக்கு எதிலும் குறை தெரியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடந்த காலத்தைவிட நிகழ்காலத்தில் ஒரு அடியாவது முன்னேறி இருக்கிறோம் என்றால் அதுவே வெற்றி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இளமைப்பருவத்தை அழிக்கும் சக்தி காலத்திற்கு மட்டுமே உண்டு . காலம் கடப்பதற்கு முன் கடமைகளைச் செய்து முன்னேறிச் செல்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நடப்பதையெல்லாம் அனுபவங்களாக மட்டும் எடுத்துக்கொண்டு அடுத்த அடியை எடுத்து வைத்தீர்கள் என்றால் வாழ்க்கையின் எந்த நிலையிலும் உங்களை துன்பங்கள் வருத்தாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் கஷ்டம் வருவது உன்னை அழிப்பதற்கு அல்ல .. உன்னில் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted