வாழ்க்கை எளிமையானது. அது உங்களுக்குப் புரியாவிட்டால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் பல விதங்களில் சிக்கலாக்கிக் கொள்வீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களிடம் இருந்து தேடுங்கள், மற்றவர்களிடம் இருந்து தேடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கற்றுக் கொடுப்பவர்கள் சரியாக இருந்தால் தான் கற்றுக் கொள்பவர்களும் சரியாக இருப்பார்கள்.!
உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உன்னால் எடுத்து வைக்க முடிந்தால் எவராலும் உன்னை தோற்கடிக்க முடியாது.!
No. of Trees Planted