விடியல் என்பது கிழக்கில் அல்ல . நம் உழைப்பில் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதைப் போல, நல்ல எண்ணங்கள் வாழ்க்கைக்கு ஆரோக்கியத்தை தரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் முயன்று பார்க்க மட்டும் தயங்காதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த சூழ்நிலையிலும் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருங்கள்... வெற்றிகள் தானே வந்துசேரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த கஷ்டமும் இல்லாம வாழறது என்ன சார் கெத்து. எல்லா கஷ்டத்தையும் சமாளிச்சி மேல வர்றதுதான் கெத்து.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏமாற்றத்தைக் குறைக்க எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அல்லது எது வந்தாலும் சமாளிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறும் சரியாகத் தான் தெரியும் அதை உணராத வரையில், உணர்ந்தும் தன்னோடு தான் இருக்கும் அதை திருத்தாத வரையில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
