கேசரி கையில் கிடைத்தால், அவ்வளவு கேசரியை விட்டுவிட்டு முந்திரி இருக்கான்னு தேடுறது தான் வாழ்க்கை. இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிகளை மட்டுமே வரலாறு பேசுவதில்லை, தோல்விக்கும் அங்கு இடம் உண்டு. முயற்சி செய்வோம் இரண்டில் ஒன்று, வரலாற்றில் இடம் பிடிப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும் என்பதல்ல வாழ்க்கை. அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுவோம் என்பதே வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எது நமக்கு அடிமை, எதற்கு நாம் அடிமை என்று புரிந்து கொண்டால் வாழ்க்கை செல்லும் பாதை புரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடந்து போவது.., கற்றுத் தராமல் போகாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்கையில் உண்மையும், நேர்மையும் இருக்குமாயின் தோல்வி என்பதே கிடையாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
