கடினமான பாதை என்றும் சந்தோசமான வாழ்க்கைக்கு தான் வழிவகுக்கும் கவலை கொள்ளாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த இடத்தில், எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற தெளிவு மட்டும் இருந்தால், வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் குறையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கான வழியை கண்டுக்கொண்டு முயற்சி செய்தால் வெற்றி உன்னிடம் தானே தேடி வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்புகளைத் தேடி எங்கும் அலையாதீர்கள். நமக்கான மிகப்பெரிய வாய்ப்பு இப்பொழுது எங்கு இருக்கிறோமோ அங்கேயே கூட இருக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதற்கு தவறுகளே சான்று. முயற்சியின் தவறுகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடினமான செயலின் சரியான பெயர் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் கடினம்.!
எதையும் மனம் விட்டு பேசாத வரை, இங்கு எல்லாமே மன அழுத்தம் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
