தன் வீட்டுக் கதவு என்றாலும் தட்டினால் தான் திறக்கும். வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரிபட்டு வராது என்பதை கூட சரியாக பட்டு தான் தெரிந்து கொள்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாடி போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கின்றன. வாழ பிறந்த நாம் ஏன் கலங்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவர் சொல்வதை நம்பி ஒருவர் இப்படித்தான் என்று எப்போதும் முடிவு செய்யாதீர்கள், அப்படி செய்வதாக இருந்தால் நமக்கு எதற்கு மூளை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
