வாழ்க்கை ஒரு நாளில் மாறாது, ஆனால் ஒவ்வொரு நாளாய் மாறும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகக் பார்த்தால், எங்கும் சாத்தியங்களை காண்பீர்கள். வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சினையாகப் பார்த்தால் எங்கும் பிரச்சினைகளையே பார்ப்பீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா நாளும் நல்ல நாளா இல்லைன்னாலும், ஏதோ ஒரு சின்ன நல்ல விஷயமாவது ஒவ்வொரு நாளும் நமக்கு ஒளித்து வைத்து இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் ஏத்துக்கிற மனப்பக்குவம் இருந்தாவே, சந்தோஷம் தானா வந்தடையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீதம் எவ்வளவு உள்ளது என்று தெரியாமலேயே நாம் வீணாக செலவு செய்து கொண்டிருப்பது தான் காலம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லாமே ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது, அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
