ஒரு மனிதன் புதிது புதிதாக கற்று கொள்ளும் வரை வெற்றிகரமாக இருக்கிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைத்தையும் நான் கற்று கொண்டுவிட்டேன், எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வந்துவிட்டால், அதிலிருந்து தான் அவனுக்கு தோல்விகள் ஆரம்பமாகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உறுதி என்பது செயலில் இருக்கும் பட்சத்தில் அதன் இறுதி என்பது நிச்சயம் வெற்றியாகத் தான் இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சகிப்புத்தன்மை என்பது, வாழ்க்கையில் அளவிட முடியாத நன்மைகளை பெற்றுத் தரும் அரிய குணங்களில் ஒன்றாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல விஷயங்களை அமைதியாக செய்யுங்கள். வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டுப் பேசட்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!