தோல்வி என்பது நாம் தேடாமலே கிடைக்கும் .வெற்றி என்பது நாம் தேடினால் மட்டுமே கிடைக்கும்...தேடல்களே வெற்றியின் முதல் படி.!
அனுபவம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அனுபவிக்கவில்லை என்றால் அது வாழ்க்கையே இல்லை. அனுபவம் ஒரு மிகச் சிறந்த ஆசான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவங்களும், காலங்களும் அதிகரிக்க அதிகரிக்க!! அமைதியும், மௌனமும் சேர்ந்தே பயணிக்கிறது வாழ்வில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடைசி வரை நம்பிக்கை இழக்கவேண்டாம், ஏனெனில் கடைசி வரியில் கூட உங்களுக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இளமை என்பது நம் வயதிலோ உடலிலோஇல்லை ....நம் மனதிலும் சிந்தனையிலும் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
