உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை இதை அடைய சில வருடங்கள் ஆகலாம் ஆனால் உடைய சில நொடிகள் போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் ஒருவரை ஏற்றிவிடும் ஓவ்வொரு படியம், உங்களுடைய வெற்றி தான் தயங்காமல் உதவி செய்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பின்பும் ஒருமுறை முயற்சி செய்வது தான். முயற்சி உனது ஆனால் வெற்றி தனது ஆகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆபத்து வருமுன் பயந்தால் அது முன்னெச்சரிக்கை... ஆபத்து வந்தபின் பயந்தால் அது கோழைத்தனம்.... ஆபத்தையே எதிர்த்து நின்றால் அது துணிச்சல்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லாவற்றையும் அறிவால் தீர்மானித்து விட முடியாது. அதற்கு சில அனுபவங்களும் அவசியம் தேவை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!