எளிதில் நேரத்தைக் கடத்தி விட்டு, எல்லாம் கைவிட்டுப் போய் விட்டதாக புலம்புபவர்களே அதிகம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புன்னகை தான் உங்கள் முதலீடு என்றால்.. மக்களின் மனம் கவர்ந்த மன்னர் நீங்கள்தான்.. அன்பை விட பெரிய ஆயுதம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விருதுகள் நாம் பெற வேண்டுமானால் கடின உழைப்புக்கு நாம் விருந்தாக வேண்டும். கடின உழைப்பே வெற்றியின் ரகசியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில குற்றங்களை மன்னிப்பதாலும், சில குறைகளை மறப்பதாலும் தான், இன்னும் பலஉறவுகள் நீடிக்கின்றன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விருதுகள் நாம் பெற வேண்டுமானால் கடின உழைப்புக்கு நாம் விருந்தாக வேண்டும். கடின உழைப்பே வெற்றியின் ரகசியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted