உயர்ந்த ஆற்றலுக்கான படிக்கல்லாக மட்டுமே வாழ்க்கையைப் பாருங்கள், அவர்களுக்கு தோல்விகள் இல்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நமது நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தி முன்னேறுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல. எந்த திசையில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாதவரை, பயணங்கள் யாவும் குழப்பங்களாகவே நீடிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!