பொறுப்புகள் அதிகமானால் ஆசைகள் குறைந்துவிடும். ஆசைகள் குறைந்தால் துன்பமும் குறையும். பொறுப்போடு வாழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரே இடத்தில் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. ஏதேனும் ஒரு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே மற்றவர்களுக்கு பயன்பட்டு கொண்டு இருங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியும் என்பதும், முடியாது என்பதும் உடல் வலிமையைப் பொறுத்தது அல்ல. மனவலிமையைப் பொறுத்தது. மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.!
வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்வது தான் புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லோரிடமும் குறை காண்பவர்களாலும், எல்லாவற்றிலும் குறை காண்பவர்களாலும் ஒருபோதும் மனநிம்மதியோடு வாழ முடியாது.!
No. of Trees Planted