தேடப்படுவது அல்ல உருவாக்கப்படுவது மகிழ்ச்சி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பறவை பறக்கவில்லை, விடாமுயற்சி செய்கிறது விழாமல் இருக்க.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனைத்திலும் ஆரம்பம் கஷ்டமாக தான் இருக்கும், விட்டுவிடாதே கற்றுக் கொள்ளலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!