ஒருவரின் சிரிப்பால் உலகம் மாறாமல் இருக்கலாம், ஆனால் சிரிப்பவன் உலகம் நிச்சயம் மாறும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரைப் போலவும் இல்லாமல் இதுதான் நான் என தன் இயல்பு மாறாமல் வாழ்வதும் ஒரு வகையில் வாழ்நாள் சாதனை தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் வெற்றியும் தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள். இதில் உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும் கேலிசெய்வதும் மட்டுமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏதேனும் கற்றுக் கொள்கிறோம் ஒவ்வொருவரிடமும்..!!! குறைந்த பட்சம் எப்படி இருக்க கூடாது என்பதையேனும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!