எவராலும் வெற்றியை கொண்டாட முடியும்... ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியை தாங்க முடியும்.... தோல்விகள் நம்மை வலிமை மிக்கவராய் மாற்றும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுடைய பயணங்கள் எப்படி மாறினாலும் எத்தனை முறை மாறினாலும், உங்களுடைய இலக்கை அடைவதில் குறியாய் இருங்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!!
உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய அணுகுமுறைதான் நம் வாழ்க்கையின் உயரங்களை தீர்மானிக்கிறது... எதையும் நேர்மறையோடு அணுகுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!