எதிரிகள் இருக்கிறார்களே என்று கவலைப்பட்டு ஒதுங்காதீர்கள். நம் செயல்கள் மூலம் எதிரிகளை இல்லாது செய்து விடுவது நல்லது. !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்த நிலையை அடைய முயற்சி செய், அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியைச் சேமித்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை, அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவன் தன்னிடம் நடந்துகொள்வதால் தனக்கு மனகஷ்டமும், மனவேதனையும், துன்பமும் உண்டாகுமானால், அதைப்போன்று தானும் மற்றவனிடம் நடந்து கொள்வானாகில் அதுவே தீயொழுக்கம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகிறோமோ... அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் நமக்குள் பிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லொழுக்கம் என்பது மிகவும் கஷ்டமான காரியம் இல்லை. ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ, அதைப்போன்றே அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் நல்லொழுக்கம்.!
