மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது அல்ல... மகிழ்ச்சி என்பது உங்களிடம் உள்ள அனைத்தையும் அனுபவிப்பதாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தாங்கவே முடியாத துன்பம் வந்தால் கூட அதனைப் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டு எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும். அமைதி பல நேரங்களில் வெற்றியை தரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகம் ஒருவருக்குப் பாலைவனமாகவும் பிறிதொருவருக்குச் சோலைவனமாகவும் இருக்கிறதென்றால் அது முற்றிலும் உண்மை. ஆனால் அது அவரவர் தேர்ந்தெடுப்பதை பொறுத்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் நமது செயல்களை தீர்மானிக்கும் அளவிற்கு நம் செயல்களும் நம்மை தீர்மானிக்கின்றன. நமது செயல்களே நமது உயர்வுக்கு காரணம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சகிப்புத்தன்மையின் அளவை பொறுத்தே இங்கு உறவுகளின் ஆயுள் காலம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்து விடுவோமோ என்று அச்சபடுபவன் மதிக்கப்பட வேண்டிய மனிதன் ..... மதிக்கப்பட வேண்டிய மனிதனாக வாழ்ந்து காட்டுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா வேலையையும் எளிதாக்க இயந்திரங்கள் பல வந்த பிறகும், அன்பு செய்யும் வேலையை மட்டும் மனிதர்கள் பலரும் செய்வதில்லை.!
கல்வி என்பது ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று... வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கற்றுத் தருவதே உண்மையான கல்வி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். பிறரைப்பற்றி கணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவர்களின் பயணம் எந்த இலக்கை நோக்கி என்று உங்களுக்கென்ன தெரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாய்ச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அதுபோல தான் சிலர் நேரத்தையும் செலவு செய்கின்றனர். இருக்கும் போதே பயன்படுத்துவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
