எது நமக்கு அடிமை, எதற்கு நாம் அடிமை என்று புரிந்து கொண்டால் வாழ்க்கை செல்லும் பாதை புரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடந்து போவது.., கற்றுத் தராமல் போகாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்கையில் உண்மையும், நேர்மையும் இருக்குமாயின் தோல்வி என்பதே கிடையாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விடியல் என்பது கிழக்கில் அல்ல . நம் உழைப்பில் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதைப் போல, நல்ல எண்ணங்கள் வாழ்க்கைக்கு ஆரோக்கியத்தை தரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் முயன்று பார்க்க மட்டும் தயங்காதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த சூழ்நிலையிலும் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருங்கள்... வெற்றிகள் தானே வந்துசேரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த கஷ்டமும் இல்லாம வாழறது என்ன சார் கெத்து. எல்லா கஷ்டத்தையும் சமாளிச்சி மேல வர்றதுதான் கெத்து.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!