தேவையற்ற எண்ணங்களை சிந்தித்து கவலை அடைவது சாத்தியம் என்றால், தேவையான எண்ணங்களை சிந்தித்து மகிழ்ச்சி அடைவதும் சாத்தியமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவரின் மனம் துய்மையாக இல்லை என்றால், பணமாக இருந்தாலும் சரி, பலமாக இருந்தாலும் சரி.. அது அவருக்கு பலன் தராது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லாமே கிடைப்பதில் சந்தோஷம் இல்லை கிடைத்ததை அனுபவிப்பதில் தான் சந்தோஷம் ஒளிந்திருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம். ஒண்ணுமே இல்லாமப் போறோம்... இது எல்லாத்தையும் தாண்டி, நாம இஷ்டப்பட்ட வேலையைச் செய்றோம்கிறது எவ்வளோ பெரிய பாக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை ஒரு நாளில் மாறாது, ஆனால் ஒவ்வொரு நாளாய் மாறும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகக் பார்த்தால், எங்கும் சாத்தியங்களை காண்பீர்கள். வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சினையாகப் பார்த்தால் எங்கும் பிரச்சினைகளையே பார்ப்பீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா நாளும் நல்ல நாளா இல்லைன்னாலும், ஏதோ ஒரு சின்ன நல்ல விஷயமாவது ஒவ்வொரு நாளும் நமக்கு ஒளித்து வைத்து இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!