அனுபவம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அனுபவிக்கவில்லை என்றால் அது வாழ்க்கையே இல்லை. அனுபவம் ஒரு மிகச் சிறந்த ஆசான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவங்களும், காலங்களும் அதிகரிக்க அதிகரிக்க!! அமைதியும், மௌனமும் சேர்ந்தே பயணிக்கிறது வாழ்வில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடைசி வரை நம்பிக்கை இழக்கவேண்டாம், ஏனெனில் கடைசி வரியில் கூட உங்களுக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இளமை என்பது நம் வயதிலோ உடலிலோஇல்லை ....நம் மனதிலும் சிந்தனையிலும் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காலம் கடந்து யோசிப்பதும்; கடந்த காலத்தையே யோசிப்பதும்; நிகழ்கால வாழ்வியலை ரசிக்க விடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் மனம் கவலைப்படும் போது இவுங்க கூட பேசினால் ஆறுதலாயிருக்கும் என்று, பிறர் நினைக்கும் அந்த ஒரு நபராக வாழ கற்று கொண்டால் வாழ்க்கை வரம் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியாக வாழ கற்றுக் கொடுக்கின்ற ஒவ்வொரு வலியும் மிகச் சிறந்த ஆசானே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!