ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து கொடுப்பது தானம்... எந்த பலனையும் எதிர்பார்க்காமல் கொடுப்பது தர்மம் ... தானம் செய்வதை விட தர்மம் செய்வதே மேல்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பல்ல உடைக்கணும்னு நினைக்கிற இடத்தில, பல்ல காமிச்சிட்டு வர்றதுதான் Maturity யா.!?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களை அவமானப் படுத்துவதும் அவமதிப்பதும் பலம் அல்ல பலவீனத்தின் அறிகுறி. நம்மை சரி செய்தால் போதும் நாளெல்லாம் வெற்றியே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
குப்பை கவிதை: இவ்வுலகில் படித்தவர்கள் போடும் குப்பைகளை, படிக்காதவர்கள் சுத்தம் செய்கிறார்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ராணிக்கு முழு சுதந்திரம் CHESS BOARD இல் மட்டும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை. முயற்சிகளே வெற்றியை தருகின்றன. கவலைகளை புறந்தள்ளி முயற்சியை முன்னெடுப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்கள் ஆவதில்லை. அதுபோல அற்ப ஆசைகள் பெரிய வெற்றிகளை தருவதில்லை. பேரின்பமே பெரிய வெற்றி தரும்.!
வாழ்வில் நிதர்சனம் எப்போதும் ஒன்றுதான்... எல்லாரும் ஒரு நாள் மறக்கப்படுவோம்... இருக்கும் வரை நினைக்கும் வகையில் செயல்படுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
