தோற்று போனது நாமாகவே இருந்தாலும் வெற்றி பெறுபவன் நம்மை மறக்க முடியாத அளவுக்கு போராடி தோற்றுப்போகணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவருடைய தவறை மன்னிக்கும் மனநிலை நமக்கு இல்லாத போது, பிறருடைய தவறைக் கண்டிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் எல்லாரையும் போல் சாதாரணமாக இருப்பதற்கு காரணம், எந்தவிதமான அசாதாரணமான செயல்களையும் செய்யாமல் இருப்பதே. வித்தியாசமாக செய்யுங்கள் வெற்றியை காணுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்பவுமே தோத்த மாதிரி மூஞ்சிய வெச்சுக்காம., எப்படியாவது ஜெயிச்சிடுவேன் என்கிற தன்னம்பிக்கை, திமிரோட தெரியணும்.!
மகிழ்ச்சி என்பது மனதோடு தொடர்புடையது மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடும் தொடர்புடையது. நம்மை சுற்றி மகிழ்ச்சியான மனிதர்களோடு இருப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
