எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத விஷயங்களை அதன் இயல்பை ஏற்றுக் கொண்டு கடந்து செல்வதற்கு பெயர் தான் பக்குவம்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனிதனின் கண்கள் மைக்ரோஸ்கோப் போன்றது, இந்த உலகை உண்மையை விட பெரிதாகவே காட்டும். மற்றவர்களுக்காக வாழாமல் மனதிற்கு பிடித்தபடி வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மணிக்கணக்கில் பேசுவதை விட மணி மணியாய் பேசுவதே சிறந்தது. சில இடங்களில் பேசுவதை விட மௌனமே சிறந்த பதிலாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆசைகளுக்கு தான் எதிர்காலம் தேவை, ஆனந்தமாக வாழ்வதற்கு நிகழ்காலம் போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பார்க்கின்ற அனைத்தையும் மனதிற்கு கொண்டு செல்ல கூடாது, மனதில் நினைப்பது அனைத்தையும் பேசி விடவும் கூடாது, இரண்டும் பிரச்சினைதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது தான் நமது திறமைகளும் வெளிப்படுகின்றன. சிக்கல்களை எதிர்கொள்ள தயங்காதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலக அமைதிக்காக பறக்க விட வேண்டியது பறவைகள். நம் மன அமைதிக்காக பறக்க விட வேண்டியது கவலைகள். கவலைகளை பறக்கவிட்டு மகிழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். கெட்டது நடப்பது நல்லதுக்கே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!