நமது வெற்றியின் ரகசியம் நாம் செய்யும் தினசரி செயல்பாடுகளின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கவனமாக செய்ய வேண்டும்.!
விடிவு காலம் என்பது கடவுளிடமோ, காலண்டரிலோ இல்லை: நமக்கு நாம் தான் எப்போதும் என்ற துணிச்சல் வருகிறதோ அப்போதுதான் விடிவுகாலம்.!
சுயமாக சிந்தனை செய்யாத மனிதன் அடிமை, அவன் தனக்கு மட்டும் துரோகியல்ல. மற்றவர்களுக்கும் துரோகியாகின்றான்.!