உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை, போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிடித்ததை அடிக்கடி நினைக்க பழகுங்கள் மகிழ்ச்சி கிடைக்கும். பிடிக்காததை முடிந்தவரை மறக்க முயலுங்கள் நிம்மதி கிடைக்கும். இரண்டுமே வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனிதர்களுள் இருவகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை மற்றவர்கள் திறமையைப் பயன் படுத்தாதவர்கள். எல்லோருக்கும் இருக்கும் திறமையை பயன்படுத்துவோம்.!
வாழ்க்கையில் நாம், கற்றுக் கொள்ள, வேண்டிய முக்கியமான ஒன்று, உங்களுக்கான நேரம் வரும் வரை, பிறர் தரும் வலியை பொறுத்துக் கொள்வது.!
பிறர் பதித்த தடங்கள் பெரிதாயினும், உனக்கான சிறு தடத்தினை பதிக்க தயங்காதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முற்றும் இகழப்பட்டவரோ, முற்றும் புகழப்பட்டவரோ ஒருபோதும் இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. மற்றவர்கள் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.!
பேரின்பம் வேண்டாம், சிறு சிறு சந்தோஷங்கள் போதும் நம் வாழ்வை அனுபவித்து வாழ.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது. நம்முடைய குணத்தையே அடுத்தவரிடம் தேடாதீர்கள். விட்டுக் கொடுக்கும் குணமே வெற்றியின் அடித்தளம்.!
உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை, போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!