உனக்கு எவ்வளவு வலிமை இருந்தாலும் வைராக்கியம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறரை பாராட்ட ஆர்வம் இருக்கும் வரை... நீ பாராட்டக் கூடிய இடத்திற்கு சென்று கொண்டே இருப்பாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலவற்றை தெரிந்து கொண்டால் தெளிவாக இருப்போம். பலவற்றை தெரியாமல் இருந்தால் நிம்மதியாக இருப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேற்று நடந்ததை மறந்தால் தான் இன்று உங்களால் சிரிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக் கொண்டால்.... அதில் எத்தனை துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதீர்கள். ஒன்றே செய் . நன்றே செய். இன்றே செய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல! எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அசைத்து பார்க்க முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யாமல் இங்கு முடிவுகள் கிடைத்ததில்லை.!
ஆர்வம் இல்லாமல் தொடங்கும் எந்த செயலும், முழுமையான வெற்றியைத் தராது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இருப்பதிலேயே கடினமான வேலை யோசனை செய்வதே ஆகும். அதனால் தான் மிகச்சிலரே அதை செய்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted